TN Rail News
பனாரஸ் ரயில் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை அதிகபட்சமாக கடந்த ஜூலை மாதம் 31 மின்சார ரயில் இன்ஜின்களைத் தயாரித்திருந்ததை முறியடித்து நவம்பர் மாதத்தில் 6000 குதிரை திறன் கொண்ட 40 ரயில் இன்ஜின்களை தயார் செய்துள்ளது. புனித தேவ் தீபாவளி நாளன்று இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது....