பொன்னேரி: சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. நந்தியம்பாக்கம், தல்லேரி பாளையம், கே.ஆர்.பாளையம், தமிழ் கொரஞ்சூர், மௌத்தம்பேடு, செப்பக்கம், புங்கம்பேடு, பட்டமந்திரி, மேலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சென்னை...
அடிப்படை வசதிகள் இல்லாத நந்தியம்பாக்கம் ரயில் நிலையம்: பயணிகள் கடும் தவிப்பு