தஞ்சை, : தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரைக்கால்- திருச்சி பயணிகள் ரயில் நேற்று காலை சாலியமங்கலம் ரயில்...
டிராலியில் அலுவலர்கள் ஆய்வு காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் அரைமணி நேரம் தாமதம் பயணிகள் வாக்குவாதம்