பண்ருட்டி நகரம் கடலூர் வியாபார நகரம் . இந்நகரம்தான் கடலூரின் முதுகெலும்பாக உள்ளது . ஆனால் ரயில்வே துறையினாரால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது இந்நகரத்தில் மட்டும் 72000 மக்கள் வசிக்கின்றனர் அதுமட்டுமின்றி இந்நகரம்தான் பல கிராமங்களுக்கு முகவரி . பண்ருட்டி நகரின் வழியாக பல ரயில்கள் சென்றாலும் இங்கு எந்த விரைவு ரயில்களும் நிற்பதில்லை . முந்திரிக்கும் பலாப்பழத்துக்கும் பண்ருட்டி பெயர்பபோனது . அப்பர் பெருமானுக்கு சூளை நோய் திர்த்தருளிய புண்ணிய தலம் திருவதிகை இங்கு தான் உள்ளது . ஆகையால் பண்ருட்டியில் ரயில்களை நிறுத்தினால் வியாபாரம் பெருகும் . எனவே ரயில்வே துறையினர் பண்ருட்டியில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...