நெல்லை: நெல்லை, குமரியில் இருந்து திருப்பதிக்கு நேரடி தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். திருப்பதிக்கு பல்வேறு இடங்களை சுற்றிச் செல்லும் பகல் நேர ரயில்களால் கூடுதல் நேரம் ஆவதாக பக்தர்கள் குற்றம்...
தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு நேரடி ரயில் இயக்கப்படுமா?