Due to fog north bound trains are delayed start in Chennai Central
257-2014/15 25-12-2014
G.T. EXPRESS RESCHEDULED
T.No.12615 Chennai Central – New Delhi Grand Trunk Express scheduled to leave Chennai Central at 19.15 hrs. today (25.12.2014) is rescheduled to leave at 22.30 hrs. on 25.12.2014 due to late running of pairing train.
Chief...
more... Public Relations Officer.
ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
வண்டி எண்.12615சென்னை சென்ட்ரல் – புதுதில்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று(25.12.2014)இரவு07.15மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்துஇன்று(25.12.2014)இரவு10.30மணிக்கு புறப்படும் இணைரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி.
(M. Boopathy)
Sr.PRO