திருமங்கலம் மற்றும் துலுக்கப்பட்டி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில ரயில்கள் பகுதியாகவும் முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
...
குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!