கடலுார்:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் கடலுார் முதுநகர் வரை இயக்கப்பட்ட திருச்சி பாசஞ்சர் ரயில் திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார்...
திருச்சி பாசஞ்சர் ரயில்... நீட்டிப்பு! திருப்பாதிரிப்புலியூர் வரை